AIADMK के उम्मीदवार सरवनन ने सेलम में चुनाव प्रचार शुरू किया ...
आगामी लोकसभा चुनाव के लिए, गठबंधन   उम्मीदवार सरवनन के लिए AIADMK उम्मीदवार ने सलेम गोरिमेडु क्षेत्र में शिरडी साईं बाबा मंदिर में दर्शन के बाद  चुनावी अभियान की शुरुआत की जिला सचिव और विधान सभा सदस्य वेंकटचालम, सांसद पन्नीरसेल्वम, भाजपा जिला अध्यक्ष गोपीनाथ, डीएमडी के जिला सचिव राधाकृष्णन और पी.एम.के. के कार्तिक सहित गठबंधन पार्टी के प्रतिनिधि भी उपस्थित थे
आज, गठबंधन ने सलेम नगर क्षेत्र में कन्ननकुरिच्चि, चिन्ना कोल्लापत्ती, लॉ कॉलेज, गोम्पीपट्टी गोरिमेडु सहित क्षेत्र में पार्टी के अधिकारियों के साथ वोट अपने लिये मागे

 

சேலத்தில் பிரச்சாரத்தை துவக்கினார் அதிமுக வேட்பாளர் சரவணன்…

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம், எம்பி பன்னீர்செல்வம், பாஜக மாவட்ட தலைவர் கோபிநாத், தேமுதிக மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், பாமக கார்த்திக் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சேலம் மாநகர பகுதியில் உள்ள கன்னங்குறிச்சி, சின்ன கொல்லப்பட்டி, சட்டக்கல்லூரி, கோம்பைபட்டி கோரிமேடு உள்ளிட்ட பகுதியில் இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்குகளை சேதரித்தார்.