सलेम

15
798
सलेम, भारत के महिला pop up कार्निवल 2019 के प्रेसीडेंट्स 16 मार्च को GK Towers लैंडमार्क  के शोरूम में आयोजित किए जाएंगे
 सलेम के महिला नेटवर्क   की अध्यक्ष लक्ष्मी सिद्धार्थन ने इस अवसर पर पत्रकारों को बताया
यह जागरूकता बैठक महिलाओं को रोजगार और रचनात्मकता प्रदान करने के लिए एक मंच के रूप में काम करेगी, और
 नए व्यावसायिक अवसरों, व्यवसायियों, निवेशकों और उपभोक्ताओं के नेटवर्क के रूप में कार्य करेगी  यह उद्योग और इसकी
 चुनौतियों के विकास में मदद करता है महिलाओं को व्यवसाय को बढ़ावा देने और आर्थिक विकास के लिए भागीदारी को प्राथमिकता दी जाती है
महिला उद्यमियों को बढ़ावा देना और उन्हें बढ़ावा देना और बी 2 बी के  आधार पर विपणन के माध्यम से व्यापार के
 अवसरों को बढ़ाने के अवसर प्रदान करना उसने कहा कि यह नेटवर्क उद्योग में महिलाओं के लिए एक अनूठी साइट होगी

 

சேலம், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான பாப் அப் கார்னிவல் 2019 என்ற தலைப்பில் வரும் மார்ச் பதினாறாம் 16ம் தேதி அழகாபுரம் பாண்டலூன்ஸ் ஷோரூம் உள்ள ஜீ.கே.டவர்ஸ்-ல் நடைபெற உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சேலம் மாவட்ட இந்திய பெண்கள் கூட்டமைப்பு தலைவர் லட்சுமி சித்தார்த்தன்  கூறியதாவது:-
இந்த விழிப்புணர்வு கூட்டமானது பெண்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கும், படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் ஒரு தளமாக அமையும், மேலும் புதிய வர்த்தக வாய்ப்புகள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், நுகர்வோர் சந்திக்கும் நெட்வொர்க்காக செயல்படும். இந்த அமைப்பில் தொழில் வளர்ச்சிக்கான வசதிகளையும் அதிலுள்ள சவால்களையும் சமாளிக்க உதவுகின்றது. மகளிர் பொருளாதார மேம்பாட்டிற்கான வணிக, கூட்டு பண்புகளை ஊக்குவிக்கும் விதமாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றது.
பெண் தொழில் முனைவோர்களை அங்கீகரித்தும் அவர்களை ஊக்குவித்தும், B2B அடிப்படையில் சந்தைப்படுத்துதல் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கும் வர்த்தக வாய்ப்புகள் பெருக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படும். இந்த நெட்வொர்க் தொழில் துறையில் உள்ள பெண்களுக்கான ஒரு பிரத்தியேக தளமாக அமையும் என்று கூறினார்.

15 COMMENTS

  1. Bekarlığa veda partisi malzemeleri, yakınların evlilik sürecinden önce geçirilen en keyifli
    günü hazırlamak için gerekli malzemeleri içermektedir.
    Hayatlarında yeni bir döneme giren yakınları mutlu edebilmek, onlara unutulmaz bir an yaşatabilmek için özel bir
    parti hazırlamak anlamlı bir jesttir.

  2. I have been exploring for a bit for any high-quality articles or weblog posts in this kind of house . Exploring in Yahoo I finally stumbled upon this web site. Reading this info So i am satisfied to exhibit that I have an incredibly good uncanny feeling I found out just what I needed. I so much unquestionably will make sure to do not forget this website and provides it a glance regularly.

  3. Thanks for sharing excellent informations. Your web-site is so cool. I’m impressed by the details that you have on this website. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my friend, ROCK! I found just the information I already searched all over the place and simply could not come across. What a great site.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here