किच्चिपालयम में
 राधा कृष्ण कल्याण महोत्सव कृष्णा जयंती  सेलम  में आयोजित किया गया   बड़ी संख्या में भक्तों ने नाम संगीता भजन कीर्तन किया
 राधाकृष्ण कल्याण महोत्सव सेलम श्री नीलायदक्षि अम्मन गुलालार माथेर एसोसिएशन की ओर से कृष्ण जयंती महोत्सव के का आयोजन विशेष पूजा और भजन द्वारा किया गया
 उसके बाद महिलाओं और बच्चों ने भी भजन कीर्तन से झूम उठे
 इसके बाद, राधा कृष्णन  कल्याण महोत्सव के सम्मान में आज राधा कृष्ण के लिए एक विशेष सजावट की  इसके बाद  शाम की पाली, मंगलिकारी क्रम  उत्सव का आयोजन किया गया
 नाम संगीत भजन में तीर्थयात्री राधा कृष्णन कल्याण महोत्सव के बाद एकत्र हुए  राधे राधे  कृष्णा कृष्णा के नाम जोर से जप किया
होसुर श्री कृष्ण मूर्ति की भगवत्थार टीम ने त्रिकायण महोत्सव का आयोजन किया
 सभी श्रद्धालुओं ने शुभ रात्रि भोज किया
मुख्यरूप से  पी.के.सी. रामचंद्रन, आर. बाबू, केवी कुमारसन, बालकृष्णन, कार्तिक और जी शक्तिवेल विशिष्ट अतिथिगण मौके पर उपस्थित थे

 

சேலம்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சேலத்தில் ராதா கிருஷ்ணன் கல்யாண மஹோத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடைபெற்ற நாம சங்கீர்த்த பஜனையில் திரளான பக்தர்கள் மெய்மறந்து ஆடினர்.
சேலம் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் குலாலர் மாதர் சங்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராதாகிருஷ்ண கல்யாண மஹோத்ஸவம் விஷேச பூஜைகள் மற்றும் பஜனையுடன் துவங்கியது.
தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் கோலாட்டம், திவ்ய நாமம் பஜனை நடந்தது.
இதைத்தொடர்ந்து ராதா கிருஷ்ணன் கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு இன்று ராதா கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை மாற்றுதல், மாங்கல்ய தாரணம், நலுங்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராதா கிருஷ்ணன் கல்யாண மஹோஸ்தவத்தை தொடர்ந்து நடைபெற்ற நாம சங்கீர்த்த பஜனையில் திரளான பக்தர்கள் மெய்மறந்து ஆடினர். இதில் ராதே கிருஷ்ணா கோஷம் பலமாக ஒலித்தது.
பின்னர் ராதா கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
திருக்கல்யாண மஹோத்ஸவத்தை ஒசூர் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி பாகவதர் குழுவினர் சிறப்பாக நடத்திவைத்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பி.கே.சி.ராமச்சந்திரன், ஆர்.பாபு, கே.வி.குமரேசன், பாலகிருஷ்ணன், கார்த்தி, ஜி.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.