सेलम तमिलनाडु 

0
1
सेलम तमिलनाडु
 सेलम के सांसद एस . पार्थिपन  ने सेलम पनामरतपट्टी झील के जिला प्रशासन से तत्काल कार्रवाई का आग्रह किया   एस.आर.  पार्थिपन ने जिला कलेक्टर के पास याचिका दायर की
 उन्होंने आगे कहा कि उन पर लगे आरोप केवल राजनीतिक लाभ के लिए फैलाए जा रहे है वहीं उन्होंने कहा कि वह कानूनी रूप से मिले हैं
 सेलम के सांसद एस.आर. पार्थिपन  ने उचित याचिकाओं के लिए जिला कलेक्टर से सार्वजनिक सुनवाई का आग्रह किया  सेलम वीरप्पंडी विधानसभा क्षेत्र में जनता से प्राप्त 583 याचिकाएँ आज सेमल जिला कलेक्टर को प्रस्तुत की गईं
 इसके बाद पत्रकारों से बात करते हुए एस.आर.  उन्होंने कहा कि सरकारी अधिकारी सार्वजनिक याचिकाओं पर उचित कार्रवाई कर रहे हैं  जिला प्रशासन को उचित कार्रवाई करनी चाहिए, उन्होंने
 आगे बोलते हुए, कहा कि  तमिलनाडु सरकार पर नागरिक परियोजनाओं को पूरा नहीं करने का आरोप लगाया, और हाल ही में घोषणा की कि तमिलनाडु के मुख्यमंत्री ने मेट्टूर बांध से अधिशेष पानी के साथ एक सौ झीलों को भरने की योजना की घोषणा की है  उन्होंने कहा कि सरकार को इसे ठीक से लागू करने के लिए कदम उठाने चाहिए और सेलम नगर पालिका से संबंधित पानमरतपट्टी झील को लगभग 2, 886 एकड़ में बबूर के पेड़ों से बर्बाद कर दिया गया है  उन्होंने कहा कि जिला प्रशासन ने शासक से इस संबंध में उचित कार्रवाई करने का आग्रह किया
 उन्होंने यह भी कहा कि उन पर लगाए गए आरोप केवल राजनीतिक लाभ के लिए हैं और उन्हें कानूनी रूप से इसका सामना करना है मुख्यरुप से वीरपान्डी राजा और डीएमके पार्टी कार्यकर्ता मौजूद थे
சேலம்
சேலம் பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வார மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்தீபன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்…
மேலும் தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெரும் அரசியல் ஆதாயத்திற்காகவே பரப்பரப்பாக்க படுவதாகவும் அதனை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பொது மக்களிடமிருந்து பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியர் மூலம் தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தந்து வருகிறார். அந்தவகையில் சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 583 மனுக்களை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர். பார்த்திபன் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர் பொது மக்களிடம் இருந்து அதிக அளவில் பட்டா வேண்டுதல், குடிநீர் வசதி, தெருவிளக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட மனுக்கள் வருவதாகவும் இதில் முதியோர் உதவித்தொகை கேட்டு மிகவும் அதிகளவில் மனுக்கள் வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் குடிமராமத்து திட்ட பணிகள் முற்றிலும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய அவர் அண்மையில் மேட்டூர் அணையில் இருந்து வரும் உபரி நீரை கொண்டு நூறு ஏரியை நிரப்பும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளது. இதை உரிய முறையில் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி ஏரி சுமார் 2 ஆயிரத்து 886 ஏக்கர் பரப்பளவில் கருவேல மரங்களால் வீணாகி உள்ளது. இந்த ஏரியை தூர் வார மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெரும் அரசியல் ஆதாயத்திற்காகவே பரப்பரப்பாக்க படுவதாகவும் அதனை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.