सेलम तमिलनाडू

0
198

गाजा तूफान से प्रभावित क्षेत्र

शिक्षा को रद्द करना होगा
डेमोक्रेट्स का साक्षात्कार पार्टी मैनेजर द्वारा किया गया
सेलम, जनवरी 7-
जनता विमुक्ति के जनक, जनता पार्टी के नेता सलीम माधवुर ने गाज़ा तूफान के बारे मे  पत्रकारों से कहा
सेलम में डेमोक्रेट्स पार्टी की कार्यकारी समिति की बैठक हुई  बैठक में बोलते हुए, पार्टी नेता अखिल भारतीय युवा नेता सलीम माधवुर ने संवाददाताओं से कहा:कि
पावरलूम और बिजली उद्योग के लिए जीएसडीटी कर से पीड़ित  कर के बोझ को कम करने के लिए, राज्य सरकार को बिक्री कर को कम करना चाहिए  रटावंका में, शैक्षिक योग्यता और अनुभव को काम पर रखा जाना चाहिए तमिलनाडु में आपको  चेक डेम एक झील, पूल और पुडिंग का निर्माण  करना होगा  कावेरी प्रबंधन बोर्ड की स्थापना के बाद, आंध्र प्रदेश सरकार को तमिलनाडु राज्य का बीमा करने के लिए अधिकृत किया गया है केंद्र सरकार को मंजूरी वापस लेनी चाहिए
केंद्र सरकार को तमिल में सरकारी परीक्षा लिखने की अनुमति देनी चाहिए गाजी तूफान से प्रभावित लोगों के लिए प्रधानमंत्री नहीं गए  केंद्र सरकार की शिक्षा और कृषि करों को ग़ज़ल से प्रभावित क्षेत्रों में छोड़ देना चाहिए तमिलनाडु की जनता के खिलाफ काम करने वाली भाजपा सरकार को गिराने के लिए तमिल दलों को आगे आना चाहिए गठबंधन की स्थापना आगामी संसदीय चुनाव में भाजपा का विरोध करने वाले दलों के साथ की जाएगी
उसने ऐसा कहा  मौके पर , अध्यक्ष राजशेखरन, राज्य व्यापार दल के नेता सुब्रमणि और तमिलनाडु प्रमुख राजगोपाल उपस्थित थे
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
கல்விக்கடனை ரத்து செய்யவேண்டும்
ஜனநாயக ஜனதாதளம் கட்சி நிர்வாகி பேட்டி
சேலம், ஜன. 7-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கல்விக்கடன், விவசாயக்கடனை ரத்து செய்ய வேண்டும் என ஜனநாயக ஜனதாதளம் கட்சியின் இளைஞரணி தலைவர் சலீம்  மாதவூர் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ஜனதாதளம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய, கட்சியின் அகில இந்திய இளைஞரணி தலைவர் சலீம் மாதவூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி தொழில் ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டுள்ளது. வரிச்சுமையை குறைக்க மாநில அரசு விற்பனை வரியை குறைக்க வேண்டும். ரத்தவங்கியில், கல்வித் தகுதி மற்றும் அனுபவம் மிக்கவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். தமிழகத்தில் ஏரி, குளம், குட்டைகளை து£ர்வார வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தப்பின், மேகதாதுவில் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் ஆகும். அனுமதியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
தமிழகத்தில் அரசு தேர்வுகளை தமிழில் எழுதிட மத்திய அரசு அனுமதி வழங்கிட வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் நேரில் சென்று பார்க்கவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு கல்விக்கடன் மற்றும் விவசாயக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக அரசை தூக்கி எறிய தமிழக கட்சிகள் முன்வர வேண்டும். வரும் பாராளுமன்றத்தேர்தலில் பாஜகவை எதிர்க்கின்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது, செயல் தலைவர் ராஜசேகரன், மாநில வர்த்தக அணி தலைவர் சுப்பிரமணி, தமிழக தலைவர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here