सेसम में, कुलाला यूथ एसोसिएशन और बैंगलोर नारायण अस्पताल ने  नि: शुल्क जनता के लिए हृदय परीक्षण के साथ प्रदान किया गया  शिविर में मधुमेह, उच्च रक्तचाप और रक्तचाप का निदान किया गया शिविरों में मुख्यअतिथि सौंदरराजन, सचिव भास्करन, कोषाध्यक्ष पलानीसामी, उपाध्यक्ष बाबू कंदासामी, सहायक सचिव अरुणाचलम और जयचन्द्रनलोडा कई अन्य लोग उपस्थित थे
சேலம்

சேலத்தில் குலால இளைஞர் சங்கம் மற்றும் பெங்களூர் நாராயண மருத்துவமனை இணைந்து இலவச பொது மக்களுக்கு இருதய பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமில் சர்க்கரை நோய், அதிக எடை, இரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் தலைவர் சௌந்தர்ராஜன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் பழனிசாமி, உப தலைவர் பாபு கந்தசாமி, உதவி செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.