सेलम   त्यागराज पॉलिटेक्निक कॉलेज की 61 वीं वर्षगांठ आयोजित की गई 
कॉलेज के प्रिंसिपल कार्तिकेयन ने 2018-19 की वार्षिक रिपोर्ट पेश की
सिमसोन सहायक प्रिसिपल और   नागेश्वर ने मुख्य अतिथि के रूप में शिरकत की जेपीडब्ल्यू महाप्रबंधक एम्ब्रोस ने विशेष अतिथि के रूप में भाग लिया वलियप्पा का नेतृत्व त्यागराज  पॉलिटेक्निक कॉलेज  कॉलेज के उपाध्यक्ष एसओसीओ वलियप्पा और थियागु वलियप्पा इस समारोह का नेतृत्व किये
उद्योग के क्षेत्र में विभिन्न क्षेत्रों के कई पूर्व प्रोफेसरों ने विशेष अतिथि के रूप में भाग लिया और अपने अनुभव साझा किए कॉलेज के अध्यक्ष वल्लियप्पा, कॉलेज सोकोलो वलियप्पा और थियागु वलियप्पा के कुलपतियों ने पूर्व छात्रों को विशेष पुरस्कार दिए  पूर्व छात्र एव सेलम पूर्वी  आर.टी,ओ,दमोदरन को भी उपहार भेंटदिया गया
सीता वलियप्पा और विशिष्ट अतिथियों ने राष्ट्रीय और राज्य स्तर की प्रतियोगिताओं में जीत हासिल करने वाले छात्रों और शिक्षकों को उपहार भेंट किए समारोह में कॉलेज के 2,000 से अधिक छात्रों और शिक्षकों ने भाग लिया विद्यार्थी परिषद के महासचिव ने छात्रों और छात्रों के कला कार्यक्रमों के लिए धन्यवाद दिया
 சேலம்
 தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 61 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் 2018 -19ம் ஆண்டின் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.
சிம்சன் துணைத் தலைவர் ஸ்ரீ நாகேஸ்வர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஜே எஸ் டபிள்யூ பொது மேலாளர் ஆம்புரோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமையுரையாற்றினார். கல்லூரியின் துணை தலைவர்கள் சொக்கோ வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள்.
தொழில் துறைகளில் சிறந்து விளங்குகின்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த இப்பயிலகத்தின் முன்னாள் மாணவர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா, கல்லூரியின் துணை தலைவர்கள் சொக்கோ வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளவுரவித்தனர்.
சீதா வள்ளியப்பா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் கல்லூரியைச் சார்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர் பேரவை பொதுச்செயலாளர் நன்றி கூற மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.