सेलम

0
663
सेलम किचिपाल्यम  कुलालर  यूथ एसोसिएशन की ओर से गरीब छात्र-छात्रों को शैक्षिक सहायता दी गई  यह आयोजन 40 वर्षों से चल रहा है इस वर्ष, चेयरमैन सौंदर्यराजन     के तत्वावधान में लगभग 150 छात्रों को शैक्षिक निधि से सम्मानित किया गया  इस कार्यक्रम में बाबू उर्फ कन्दसामी, पलानीसामी, भास्करन  और समिति के सदस्य कार्तिकेयन उपस्थित थे
சேலம் கிச்சிப்பாளையம் குலாலர் இளைஞர் சங்கம் சார்பாக, ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி40 வருட காலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. என்றும் இந்த வருடம் சுமார் 150 மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாபு (எ)கந்தசாமி, பழனிசாமி ,பாஸ்கரன், மற்றும் கமிட்டி உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here