Salem

0
2
In his address the Chief Minister Edappadi K Palanisamy said that Salem constituency symbolised the
election victory for the AIADMK. Attacking Stalin strongly, he said that the Chief Minister’s seat will
never be available for Stalin. Stalin was questioning the AIADMK’s achievements in his campaign.
The bridges coming up in Salem stand as testimonies of what the AIADMK government did said the
Chief Minister.
Stating that the development projects and schemes undertaken in Salem runs into three pages, the
Chief Minister said that the soon to be implemented Defence corridor in Salem would open
employment opportunities to youth directly and indirectly.
Listing out projects undertaken by the AIADMK government inTamilnadu and Salem and the projects
that will be implemented after the BJP resumes power in the Centre, Edappadi K Palanisamy said
that the Godhavari-Cauvery interlinking scheme would ensure prosperity of the Salem region.
Edappadi Palanisamy further went on to say that the AIADMK alliance will sweep the Lok Sabha
election with victory in all the 40 sts and in all the 22 assembly by-election seats, the Chief Minister
said that this was apparent from the people’s enthusiasm towards the AIADMK alliance.
Stating that it was the people of Salem who were responsible for making him the Chief Minister he
said that similarly the victory of the AIADMK candidate will be the victory of Salem people.
Modi will continue as PM, AIADMK will win all by-election seats: Dr.Ramdoss
Prime Minister Narendra Modi ‘s government will continue and the AIADMK will win in all the by-
election seats said Central Minister Nitin Gadkhari in Salem on Sunday.
Speaking at a massive public meeting in support of AIADMK candidate K.S.R Saravanan, in which
Chief Minister Edappadi K Palanisamy, PMK founder Dr.Ramdoss shared the dias, Nitin Gatkhari said
that the election manifestoes of the BJP and the AIADMK and PMK were development oriented
while the DMK’s manifesto was full of lies and Stalin will bring to an end the DMK’s saga in this
election.
Stating that the Chief Minister had many progressive schemes for the benefit of Tamilnadu people
he said the Cauvery interlink scheme was the Chief Minister’s dream scheme by which the state will
get 200 tmcft of water. As AIADMK and PMK combine into a massive force in Salem,the victory of
AIADMK candidate was certain said Dr.Ramdoss.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி, மற்றும் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் ஆகியோர் ஒரே மேடையில் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேச்சு…
பிரமர் மோடி ஆட்சி தொடர்வது உறுதி.  அதே போல இடை தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்று தமிழகத்தில் தனி பெரும்பான்மையோடு எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஆட்சி செய்வார் என்பதும் உறுதி..
அதிமுக பாமக பாஜக கட்சிகளின் தேர்தல் அறிக்கை வளர்ச்சி பாதைக்கான தேர்தல் அறிக்கை. ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கை முற்றிலும் ஏமாற்று அறிக்கை…
நடைபெறுகின்ற தேர்தலோடு திமுகவின் அத்யாயத்தை அழிக்க போவது ஸ்டாலின் தான்…
காவிரி கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் முதல்வரின் கனவு திட்டம்..
இதன்மூலம் 200 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும்..
தமிழகத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி கையில் வைத்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக 24 மணி நேரமும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்…
சேலத்தில் அதிமுகவும் பாமகவும் ஒன்றாக சேர்ந்தால் மாபெரும் சக்தி. எனவே சேலம் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி…
 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு…
தமிழகத்தில் அதிமுகவின் வெற்றி கோட்டை சேலம் தொகுதி..
ஸ்டாலின் செல்லும் பகுதியில் பேசுகிறார் அதிமுக என்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என்று பேசி வருகிறார். அதற்கு சேலத்தில் ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் பாலங்கள்தான் சாட்சி..
சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் 3 பக்கம் உள்ளது..
இராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் ஆலை விரைவில் தொடங்கப்பட உள்ளது இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்…
சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களையும் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைந்ததும் செய்யவுள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு பேசிய அவர் கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில் வறட்சியான பகுதிகள் அனைத்தும் செழிக்கும்..
நடைபெறவுள்ள தேர்தலுக்கு பிறகு தான் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கை துவங்க உள்ளது..
முதல்வர் நாற்காலி எப்போதும் ஸ்டாலினுக்கு கிடைக்காது..
அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 ம் சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறும்..
தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் அதிமுக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்…
சேலம் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். எனவே சேலம் மக்கள் நன்றி உள்ளவர்கள்.
மேலும் தன்னை முதல்வராக்கியது சேலம் மக்கள். எனவே சேலம் வேட்பாளரின் வெற்றி சேலம் மக்களின் வெற்றி..
தமிழகத்தில் 33 நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி தந்தவர் நிதின் கட்காரி..
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேச்சு..
தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தனது பேச்சை துவக்கினார்..
தமிழகத்திற்கு  தேவையான நீரை பகிர்ந்து அளிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்..
தென் இந்தியாவில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதே முதல் இலக்கு..
60 ஆயிரம் கோடியில் கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் உடனடியாக நிறைவேற்றப்படும்…
கால்வாய் திட்டத்திற்கு பதிலாக பைப்லைன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்படும். இதற்கு அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவேன்.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டத்திற்கும் எனது அமைச்சரவை முழு ஒத்துழைப்பு அளித்து வந்தது.
விவசாய பகுதியில் இருந்து வந்த எனக்கு விவசாயிகளின் நிலை தெரியும். நான் சொன்ன அனைத்து வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவேன்.. எனவே தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள்…
தமிழகத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தந்துள்ளோம்..
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்..
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே தற்போது மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது..
8 வழிச்சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் உரிய பேச்சு வார்த்தை நடத்தி அத்திட்டம் கொண்டுவரப்படும்…